1) இலங்கையின் மிக நீளமான நதி a) களனி கங்கை b) மகாவலி கங்கை c) களு கங்கை 2) இலங்கையில் முதன் முதலாக அமைக்கப்பட்டகுளம் a) அபயவாவி b) கலாவாவி c) காமினி வாவி 3) இலங்கையின் சுதந்திரதினம்  a) பெப்ரவரி 2 b) மே 22 c) பெப்ரவரி 4 4) உள்ளூர்த்தபால்களை இடவேண்டிய பெட்டியின் நிறம் a) சிவப்பு b) பச்சை c) நீலம் 5) இலங்கையின் தேசிய சின்னம் அல்லாதது a) காட்டுக்கோழி b) நாகமரம் c) கிறிக்கெட் 6) குறுங்கோள் என அழைக்கப்பபடுவது a) வெள்ளி b) புளுட்டோ c) பூமி 7) வானவில்லில் காணப்படாத நிறம் a) கறுப்பு b) நீலம் c) செம்மஞ்சள் 8) இலவசக்கல்வியின் தந்தை a) ஆனந்தகுமாரசுவாமி b) C.W.W.கன்னங்கரா c) டி.பி.ஜயதிலக்க 9) அதிகளவு மாவட்டங்களைக் கொண்ட மாகாணம் a) மேல்மாகாணம் b) மத்திய மாகாணம் c) வடமாகாணம் 10) தேசப்படத்தில் பாலத்தைக் குறிக்கும் நிறம் a) கறுப்பு b) கபிலம் c) நீலம்

சுற்றாடல்சார் செயற்பாடுகள் ( திரு.நா.பத்மராஜ் - மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி - தேசிய பாடசாலை )

Theme

Options

Leaderboard

Open the box is an open-ended template. It does not generate scores for a leaderboard.

Switch template

Interactives

Restore auto-saved: ?