____ ஒன்று பறந்து வந்தது.அப்பொழுது வெயில் ____ . காகத்திற்குத் தாகம் ____ . அது நீர்த் தேடி ____ . வெகு தொலைவில் ஒரு குடத்தைக் ____ அருகில் சென்று ____ . குடத்தின் அடியில் சிறிதளவு நீர் ____ . காகத்தால் ____ குடிக்க முடியவில்லை. பின்னர் அருகில் இருந்த சிறுசிறு ____ தன் அலகினால் கெளவிக் குடத்தினுள் ____. கற்கள் அதிகரிக்க நீர் மேலே வந்தது. காகம் நீரை அருந்தி விட்டு மகிழ்ச்சியுடன் ____

காகமும் நீர்க்குடமும் (ஆண்டு 3) : ஆக்கம் திருமதி சுபலட்சுமி பாலகிருஷ்ணன்

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?