1) உயிர் எழுத்துக்கள் எத்தனை a) 18 b) 16 c) 12 d) 25 2) அம்மா எனும் சொல்லில் உள்ள உயிர் எழுத்து யாது? a) மா b) அ c) ந d) ம் 3) இலை எனும் சொல்லில் உள்ள உயிர் எழுத்து யாது? a) உ b) லை c) இ d) த 4) உரல் எனும் சொல்லில் உள்ள உயிர் எழுத்து யாது? a) ல் b) உ c) ர d) ஊ 5) ஐந்து எனும் சொல்லில் உள்ள உயிர் எழுத்து யாது? a) ஐ b) து c) த d) ந்

உயிர் எழுத்துக்கள்

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?