1) உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை a) 18 b) 12 c) 14 d) 06 e) 216 f) 247 2) பின்வரும் எழுத்துக்களில் கிரந்த எழுத்து a) ஜ b) க c) ங d) ச e) ஞ f) ட 3) எழில் என்பதன் ஒத்த கருத்து a) அழகு b) வனம் c) ஒன்று d) நாடு e) சிறப்பு f) கடல் 4) பின்வருவனவற்றுள் இடப்பெயர் a) தலை b) இனிமை c) சேரல் d) பாடசாலை e) வாரம் f) மரம் 5) பகல் என்பதன் எதிர் பதம் a) காலை b) மாலை c) இரவு d) இருள் e) சாமம் f) சாயங்காலம்

தரம் 8 தமிழ் மொழி

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?