1) 1 வீடு  a) a. காடு b) b. இல்லம்  c) c. கடை 2) 2 காது a) a. செவி b) b. கால்  c) c. விழி 3) 3 பழம் a) a. காய்  b) b. கனி c) c. படம் 4) 4 கை a) a. செவி b) b. கரம் c) c. முகம் 5) 5 வானம் a) a. பிதா b) b. ஆகாயம் c) c. நிலா 6) 6 அப்பா a) a. தந்தை b) b. மாமா c) c. அம்மா 7) 7 அம்மா a) a. கால் b) b. மாமி c) c. தாய் 8) 8 பூ a) a. சூரியன் b) b. கதிரவன் c) c. மலர் 9) 9 சந்திரன் a) a. சூரியன் b) b. நிலா c) c. பூமி 10) 10 அரசன் a) a. மன்னன் b) b. பள்ளம் c) c. மாலை 

ஒத்தகருத்துச் சொற்கள்

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?