1) இதனால் குறிக்கப்படும் எண் யாது? a) 243 b) 241 c) 341 2) 434 இதனை விரித்து எழுதினால்  a) 4000+40+3 b) 300+30+2 c) 400+30+4 3) ஐந்நூற்று பத்தொன்பது என்பதன் எண்குறி  a) 519 b) 601 c) 529 4) எனும் எண்களை ஏறுவரிசைப்படுத்தினால் வருவது  a) 248, 247,246 b) 246,247,248 c) 247,246,248 5) ...... 199..... முன் பின் எண்கள் யாவை a) 197,300 b) 196,201 c) 198,200 6) சுமதியின் வலப்பக்கத்தில் இருப்பது a) மரம் b) கார் c) பந்து 7) கால் வாசிக்கு நிறம் தீட்டப்பட்ட படம் யாது a) b) c) 8) கடிகாரத்தில் குறிக்கப்படும் நேரம் யாது  a) 6 மணி b) 12மணி c) 5மணி 9) படத்திற்குரிய பண்டிகை கொண்டாடப்படும் மாதம் எது a) டிசம்பர் b) மார்ச் c) ஜூன் 10) நேரம் 9 மணி என்பதை கடிகாரத்தில் குறித்தால் a) b) c) 11) திரவப் பொருளை அளக்கப் பயன்படும் அலகு எது a) கிராம் b) மீற்றர்  c) லீற்றர்  12) குறைவாக விற்கப்பட்ட பழம் எது a) அன்னாசி b) பப்பாசி c) அப்பிள் 13) மீதி பணம் யாது? a) 50 ரூபாய் b) 30 ரூபாய் c) 20 ரூபாய் 14) கூட்டினால் வரும் விடை a) 47 b) 57 c) 51 15) 500 ரூபாயை குறிக்கும் படம் எது a) b) c) 16) ஒரு குலையில் 5 வீதம் எனில் ஆறு குலையில் எத்தனை காய்கள் உள்ளன a) 25 b) 30 c) 35 17) அனல் மின் நிலையம் உள்ள தாள் காசு எது a) b) c) 18) 6X10=……இதன் பெறுமானம் யாது a) 60 b) 30 c) 70 19) 8X2=……இதன் விடை யாது a) 17 b) 16 c) 19 20) 8x5=…… வெற்றிடத்தில் வரவேண்டிய விடை யாது a) 20 b) 80 c) 40

மட்/ககு/பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயம்தரம் 3 கணிதம் திருமதி தனுசியா ஜீவானந்தம்

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?