1) கிளி பேசும் என்பது போல நாய்   a) குரைக்கும் b) அகவும் c) அலப்பும் 2) எருது முக்காரமிடும் என்பது போல எருமை   a) முக்காரமிடும் b) எக்காளமிடும் c) கத்தும் கதறும் (3). கத்தும் கதறும் 3) குரங்குக்கு கடுவன், மந்தி என்பது போல சிங்கத்துக்கு   a) கடா , மறி b) ஏறு , பெட்டை c) கலை , பிணை 4) முந்திரிக்கு குலை போல சோளத்துக்கு a) பொத்தி b) கதிர் c) மஞ்சரி 5) ஆட்டுக்கு மந்தை போல அறிஞருக்கு a) குழாம் b) பந்தி c) அவை 6) பலாவுக்கு சுளை போல கற்றாளைக்கு a) மணி b) முத்து c) சோறு 7) பனைக்கு ஓலை போல நெல்லுக்கு a) புல் b) தாள் c) வைக்கோ 8) மயிலின் பெண் அளகு என்பது போல குதிரையின் பெண் a) பிடி b) வடவை c) மறி 9) மூங்கில் கன்று என்பது போல பனைக்கு a) வடலி b) நுங்கு c) ஓலை 10) கரடி உறுமும் என்பது போல புறா a) குறுகுறுக்கும் b) கதிர் c) கீச்சிடும்

மட்/ககு/ஒருமுழச்சேலை ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயம், கொம்மாதுறை ஆசிரியை (நித்தியகல்யாணி பிரகலாதன்)(மரபுச் சொற்கள்)

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?