கிழிந்த ஆடையைத் - தை, தம்பி இங்கே - வா, அரிசியை இடித்தால் - மா, காலையில் மலர்வது - பூ, நீ வெளியே - போ, கண்ணில் பூசுவது - மை, காசு வைப்பது - பை, பேச உதவுவது - நா, காட்டில் பரவியது - தீ, எனது நண்பன் - நீ,

Grade -1 Tamil By S.F.Thajunnisa R/B Al Minara Vidyalaya

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?