சரி : காலவதியான மருந்துகளை உட்கொள்ள கூடாது. , மருந்துகளைத் தேவையான அளவிற்கு ஏற்ப உட்கொள்ள வேண்டும். , பிறருக்குக் கொடுக்கபட்ட மருந்துகளைச் சாப்பிடக் கூடாது. , மருந்துகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். , மருந்துகளைச் சிறு குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்தல் அவசியம். , மற்றவர்களின் மருந்தைச் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படும். , தவறு : மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி பயன்படுத்தலாம். , மருந்துகளை ஒரு நாளில் ஒரு வேளைக்கு மட்டுமே உட்கொள்ள வேண்டும். , மருந்துகளை எங்கு வேண்டுமானலும் வைக்கலாம். , எல்லாம் மருந்துகளையும் ஒரே இடத்தில் வைக்கலாம். , மருந்து அட்டையில் இருக்கும் தகவல்களைப் பார்க்காமல் சாப்பிடலாம். ,

நலக்கல்வி ஆண்டு 1 - பொருள்களின் தவறான பயன்பாடு (P. KESIHATAN TAHUN 1)

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?