1) மீன் கொடியை கொண்ட தமிழ் அரச வம்சம் எது? a)  சேர வம்சம் b) மாமல்லன் வம்சம் c) சோழ வம்சம் d) பாண்டிய வம்சம் 2) வில் கொடியை கொண்ட தமிழ் அரச வம்சம் எது? a) சேர வம்சம் b) பாண்டிய வம்சம் c) சோழ வம்சம் d) மாமல்லன் வம்சம் 3) தமிழ் நாட்டின் தற்போதைய முதலமைச்சர் யார்? a) ஓ.பன்னீர் செல்வம் b) ஜெ.ஜெயலலிதா c) ஸ்டாலின் d) மு. கருணாநிதி 4) சிட்னியில் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகள் எந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டன? a)  1985 b) 1994 c) 1998 d) 1975 5) சிட்னியில் முதலில் தொடங்கப்பட்ட பாடசாலை எது? எந்த வருடத்தில் தொடங்கப்பட்டது? a) தமிழ் பள்ளி – 1997 b) பாலர்மலர் பள்ளி – 1979 c) பாலர் தமிழ் பள்ளி – 1988 d) பாலர்மலர் தமிழ் பள்ளி – 1977 6) பல்லவ மன்னர்களின் தலைநகரம் எது? a) மதுரை b) காஞ்சிபுரம் c) சென்னை d) தஞ்சாவூர் 7) காவேரிக்கு கல்லணை அமைத்த சோழ மன்னன் யார்? a) ராஜேந்திரன் b) ராஜராஜசோழன் c) குலோத்துங்கன் d) கரிகாலன் 8) யாருடைய ஆட்சியில் தமிழகம் இருண்ட  காலமாக விளங்கிது? a) குருக்ஷேத்திர யுத்தத்தில் b) தட்சிணாயன காலத்தில் c) களப்பிரர் ஆட்சி காலத்தில் d) சர்ச்சையான நிலையில் 9) பாண்டிய மன்னர்களின் தலைநகரம் எது? a) மதுரை b) தஞ்சாவூர் c) கோவை d) சென்னை 10) இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழர் ஒருவரின் பெயரை கூறு. a) சச்சுன் டெண்டுல்கர் b) கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் c) மகேந்திர சிங் தோனி d) சுரேஷ் ரெய்னா 11) அகில உலக தமிழ் ஆராய்ச்சி அமைப்பிற்கு சூத்திரதாரியான ஈழத்தமிழர் யார்? a) புலவர் b) குன்றக்குடி அடிகளார் c) பட்டினத்து அடிகள் d) தனிநாயகம் அடிகள் 12) அகில உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஈழத்திலே எவ்வாண்டு நடந்தது? a)  1950 - முதல் மாநாடு b) 1972 – நான்காவது மாநாடு c) 1955 - இரண்டாவது மாநாடு d) 1967 - மூன்றாவது மாநாடு 13) வன்னியை ஆண்ட தமிழ் மன்னரின் ஒருவர்? a) பண்டார வன்னியன் b) சேர c) சோழ d) பாண்டிய 14) இறந்த வீரரின் பெயரையும் புகழையும் பொரித்து நடும் கல்லின் பெயர் என்ன? a) கருங்கல் b) வெட்டியெடுத்த கல் c) பாறை d) நடுகல் 15) சோழ மன்னர்களின் கொடி எது? a) வில் கொடி b) புலிக்கொடி c) புளிக்கொடி d) மீன் கொடி 16) அகில உலக தமிழ் ஆராய்ச்சியின் முதல் மாநாடு எங்கே, எவ்வாண்டு நடந்தது? a)  சிங்கப்பூரில் 1964 b) இந்தியாவில் 1959 c) கோலாலம்பூரில் 1966 d) இலங்கையில் 1970

வினாடி வினா வரலாறு – History Part -2

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?