அக்கம் பக்கம் - அருகருகே, சாக்குப் போக்கு - தட்டிக் கழித்தல், அல்லும் பகலும் - இரவும் பகலும், கள்ளம் கபடம் - தெளிவான மனம், சொத்து சுகம் - வசதியான வாழ்க்கை, சுற்றும் முற்றும் - எல்லா இடமும், நகமும் சதையும் - மிக ஒற்றுமை, பட்டம் பதவி - உயர் நிலை, எலும்பும் தோலும் - மிக மெலிந்து, ஆடிப்பாடி - சந்தோசம்,

இணைமொழிகள். (by, M.U.M.SHAJAHAN)

Leaderboard

Theme

Options

Switch template

Interactives

Restore auto-saved: ?