1) 78405 இதில் எட்டின் இடப்பெறுரமானம் a) நூறினிடம் b) ஆயிரத்தினிடம் c) பத்தினிடம் 2) நாற்பதாயிரத்து அறுநூற்றுப்பத்து என்பதை இலக்கத்தில் எழுதுக a) 46610 b) 40601 c) 40610 3) 8,9,6,4,0 உருவாக்கக் கூடிய சிறிய எண் a) 04689 b) 40689 c) 98640 4) 618 முட்டைகளை மூன்று குவியல்களாக சம பிரித்தால் ஒரு குவியலில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை a) 302 b) 203 c) 23 5) இவ் உருவை மடித்து ஒட்டும் போது கிடைக்கும் திண்ம உரு a) கூம்பு b) சதுர அடிக் கூம்பகம் c) நான்முகி 6) இவ்வுருவில் உள்ள முகங்களின் எண்ணிக்கை a) 3 b) 2 c) 1 7) குழி ஒன்றில் 6 வித்துக்கள் வீதம் 936 வித்துக்கள் நடுவதற்கு தேவையான குழிகள் எத்தனை a) 336 b) 156 c) 105 8) இவ்வுருவில் உள்ள செங்கோணங்களின் எண்ணிக்கை a) 24 b) 4 c) 36 9) இவ் உருவில் மூன்று பக்கத்திலும் நிறந்தீட்டப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை a) 8 b) 27 c) 6 10) இதிலுள்ள சதுரங்களின் எண்ணிக்கை a) 14 b) 10 c) 9 11) XVIII இதனை உருவாக்க தேவையான தீக்குச்சிகளின் எண்ணிக்கை a) 9 b) 7 c) 5 12) 5kg 50g என்பதை கிராமில் தருக a) 550g b) 5500g c) 5050g 13) 200ml பாலின் விலை ரூபாய் 15.00 எனின் 1l பாலின் விலை யாது a) ரூபாய்60.00 b) ரூபாய்75.00 c) ரூபாய்150.00 14) 5m நீளமான கம்பியிலிருந்து 20cm நீளமான 8 துண்டுகள் வெட்டி எடுத்தால் எஞ்சிய கம்பியின் நீளத்தை m,cm இல் யாது a) 340cm b) 3m 40cm c) 340m 15) இதில் வரையத் கூடிய சமச்சீர் அச்சுக்களின் எண்ணிக்கை a) 3 b) 6 c) 9

ஆசிரியர் திரு வே.சிவப்பிரகாசம். (யா/செட்டித்தெரு மெ.மி.த.க பாடசாலை) _ தரம் 5 கணிதம்

Theme

Options

Leaderboard

Switch template

Interactives

Restore auto-saved: ?