1) மருத்துவமனையில் இருந்த அண்ணனிடம் நலம் விசாரித்தல். a) அண்ணன் மகிழ்ச்சி அடைவார். b) அண்ணன் வருத்தம் அடைவார் 2) பெரியப்பா பெரியம்மாவிடம் மரியாதையுடன் பேசுதல். a) அவர்கள் நம்மை விரும்புவர். b) அவர்கள் நம்மை வெறுப்பர். 3) நம் குடும்பத்தினரிடம் பணிவாகப் பேசுதல். a) அவர்கள் வெறுப்பைக் காட்டுவர் b) அவர்கள் அன்பைக் காட்டுவர் 4) அக்காளுக்கு வீட்டு வேலைகளைச் செய்ய உதவுதல். a) அன்பை அதிகரிக்கும் b) வெறுப்பை அதிகரிக்கும் 5) பெற்றோரிடம் தினமும் காலில் விழுந்து வணங்குதல். a) அன்பை அதிகரிக்கும் b) வெறுப்பை அதிகரிக்கும்

நன்னெறி 1

Theme

Options

Leaderboard

Open the box is an open-ended template. It does not generate scores for a leaderboard.

Switch template

Interactives

Restore auto-saved: ?