1) ______________ கொசு கடிப்பதால் டிங்கி காய்ச்சல் ஏற்படுகிறது a) ஏடிஸ் b) மலேரியா c) கூலெக்ஸ் 2) கொடுக்கப்பட்ட விடைகளில் எது டிங்கி காய்ச்சல் கண்டவருக்கு வரும் அறிகுறிகள் இல்லை? a) காய்ச்சல் b) தலைவலி c) இனிப்பு நீர் 3) சுற்றுப்புறத்தைச் ___________ செய்வதன்வழி ஏடிஸ் கொசு இனவிருத்தி செய்வதைக் தவிர்க்கலாம் a) அசுத்தம் b) சுத்தம் c) துடைப்பதால் 4) டிங்கி காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது? a) ஆரோக்கியமானவரை டிங்கி கொசு கடித்தல் b) காற்றில் c) தொடுதல் 5) கொடுக்கப்பட்ட விடைகளில் எது மலேரியா காய்ச்சலின் அறிகுறி இல்லை ? a) வாந்தி b) குளிர்நடுக்கம் c) ரத்த கொதிப்பு 6) நாம் சுற்றுப்புறத்தில் நீர் தேங்கமால் இருக்க காலி டின்கள், புட்டிகள் போன்றவற்றை எங்கு சேர்க்கலாம்? a) குப்பைத்தொட்டி b) மறுசுழற்சி மையம் c) மற்ற வீடுகளில் 7) கொசுக்கள் அதன் வாழ்நாளில் எத்தனை தடவை முட்டைகளை இடுகின்றன? a) 3 b) 2 c) 1 8) மலேரியா, டிங்கி காய்ச்சல் போன்ற நோய்கள் நம்மை தாக்கமால் இருக்க நமக்கு என்ன நன்னெறி பண்பு தேவைப்படுகிறது? a) துணிவு b) சுத்தம் c) முயற்சி 9) இந்த கொசுவின் பெயர் என்ன? a) எனொபிலிஸ் கொசு b) ஏடிஸ் கொசு 10) இந்த கொசுவின் பெயர் என்ன? a) ஏடிஸ் கொசு b) எனொபிலிஸ் கொசு 11) கொசுவை ஒழிக்கும் நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது . ஒன்றைத் தவிர.... a) விழிப்புணர்வு b) கூட்டுப்பணி c) தேங்கிய நீரை வைத்திருத்தல் 12) காய்ச்சல் கண்டவர்கள் என்ன செய்தல் வேண்டும்? a) சுயமாக மருந்து உட்கொள்ளுதல். b) சிகிச்சை பெறுதல் c) தனிமையாக இருத்தல். 13) எனோபிலிஸ் கொசு கடித்தால் என்ன காய்ச்சல் ஏற்படும்? a) மலேரியா b) டிங்கி c) பறவை காய்ச்சல் 14) உன் அண்டை வீட்டார் வீட்டின் பின்புறம் காலியான புட்டிகளில் நீர் தேங்கி உள்ளது.நீ என்ன செய்வாய்? a) அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டேன். b) அவரிடம் சினத்தை காட்டுவேன் c) கொசுக்களின் விளைவுகளை எடுத்துக் கூறுவேன் 15) மனிதர்களின் உடல் நலம் மற்றும் நோய் பரவுதலை தடுக்கும் தொடர்புடைய அமைச்சு எது? a) மனிதவளத் துறை அமைச்சு b) சுற்றுலாத் துறை அமைச்சு c) சுகாதாரத் துறை அமைச்சு

நலக்கல்வி / கொசுவை ஒழிப்போம் ஆண்டு 3@ ரேணு

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?