Create better lessons quicker
ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே, நூராண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே, எழுத்தறி வித்தவன் இறைவனாகும், கல்விக் கழகு கசடற மொழிதல், பெருமையும் சிறுமையும் தான் தர வருமே, செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல், மன்னர்க் கழகு செங்கோன் முறைமை, அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்,

வெற்றி வேற்கை ஆண்டு 1-6 மீள்பார்வை ஆக்கம்:திருமதி கோ.திருப்பாவை

Switch template

Interactives

Leaderboard

Similar activities from Community

Switch template

Interactives