1) முளைப்பாரி என்பதன் பொருள் a) முளைவிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மண்பாண்டம் b) செயற்கை உரம் 2) தையலர் இச் சொல்லின் பொருள் என்ன a) பெண்கள் b) ஆண்கள் 3) ஓலைக்கொட்டான் என்ற சொல்லின் பொருள் என்ன a) ஓலையால் முடையப்பட்ட சிறு கூடை b) நவதானியங்கள் 4) மாட்டாந்தொழு என்ற சொல்லின் பொருள் என்ன a) மாடு கட்டும் இடம் b) ஆடு கட்டும் இடம் 5) ஆட்டாந்தொழு என்ற சொல்லின் பொருள் என்ன a) ஆடு கட்டும் இடம் b) மாடு கட்டும் இடம்

Leaderboard

Visual style

Options

Switch template

Continue editing: ?