1) இலங்கை சுதந்திரம் அடைந்த ஆண்டு a) 1972 b) 1947 c) 1948 d) 1930 2) இலங்கையில் வாழும் இனத்தவர்கள் a) 3 b) 2 c) 5 d) 4 3) இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றியவர் a) C.W.W.கன்னங்கரா b) மு.நல்லதம்பிப்புலவர் c) ஆனந்த சமரகோன் d) கெப்பெடிபொல திஸாவ 4) இலங்கையின் தேசியக் கொடியில் காணப்படும் பிராணி a) சிங்கம் b) மயில் c) சிறுத்தை d) புறா 5) தேசியக்கொடியில் உள்ள காவி நிறம் குறிப்பது a) பௌத்தர்கள் b) கிறிஸ்தவர்கள் c) முஸ்லீம்கள் d) இந்துக்கள் 6) சிங்கள மக்களின் வழிபாட்டு நூல் a) அல்குர்ஆன் b) திரிபீடகம் c) பைபிள் d) பகவத் கீதை 7) இந்துக்களின் வழிபாட்டு இடம் a) கோயில் b) பள்ளிவாயல் c) விகாரை d) தேவாலயம் 8) எமது நாட்டுப் பிரஜைகள் சுதந்திர தினத்தைக்கொண்டாடுவது a) மே 1 b) பெப்ரவரி 4 c) ஏப்ரல் 3 d) ஜனவரி 4 9) பௌத்தர்களின் பண்டிகைகளின் ஒன்று a) நத்தார் b) தீபாவளி c) பொசன் d) நோன்புப்பெருநாள் 10) கிராமிய விளையாட்டுக்களில் ஒன்று a) பல்லாங்குழி b) கரப்பந்து c) கூடைப்பந்து d) கிரிக்கெட்

நாம் இலங்கையர் Quiz 10

排行榜

视觉风格

选项

切换模板

恢复自动保存: