காதினால் உணரப்படுவது ஒலி எனப்படும், அதிர்வின் மூலம் ஒலி உருவாகின்றது, கேட்டல் புலன் அங்கம் காது, மனிதனால் செயற்கை ஒலி உருவாக்கப்படும், சந்ததி கேட்ப இசைக்கப்படுவது இசை ஆகும், சந்தத்திற்கு ஏற்ப இசைக்கப்படாத ஒலி சத்தம் ஆகும், ஒலி முதல்கள் மூன்று வகைப்படும், மேளம் ஒரு தோற் கருவி ஆகும், ஒலி இரண்டு வகைப்படும், ஒலியை பிறக்கின்ற அனைத்தும் ஒலி முதலாகும், நீரானது படிவு வீழ்ச்சி மேற்பரப்பு நீர் நிலக்கீழ் நீர் எனப்படும், வேலை செய்யும் ஆற்றல் சக்தி எனப்படும், சக்தியை பிறப்பிப்பது சக்தி முதல்கள் எனப்படும், தாவர விலங்கு பாகங்கள் உயிர் திணிவுகள் எனப்படும், வெப்பநிலையை அளவிட வெப்பமானி பயன்படும், வெப்பநிலை செல்சியஸ் அளவீட்டில் அளவிடப்படும், பிரதான சக்தி முதல் சூரியன் ஆகும், ஒளியும் கண்ணும் பார்ப்பதற்கு பிரதானமானவை, ஒளிக்கதிர்களின் சேர்க்கை ஒளிக்கற்றை எனப்படும், சுயமாக ஒளி தோற்றுவிப்பது ஒளிரும் பொருள் ஆகும்,

சொற்களை ஒழுங்குபடுத்தி கருத்துள்ள வாக்கியம் அமைக்க kg/dehi / egaliyagoda tamil vidyalayaa science grade 6

排行榜

视觉风格

选项

切换模板

恢复自动保存: