1) சுட்டெழுத்துகள் எத்தனை வகைபடும் a) 2 b) 1 c) 5 d) 3 2) அகமும் புறமும் போல a) மன உணர்வும் வெளித்தோற்றமும் b) தடைகள் c) பிணி d) பாகுபாடு 3) இதில் எவை வினா எழுத்துகள் அல்ல a) எ b) ஏ c) ஒ d) ஆ 4) திருகுறளை இயற்றியவர் யார்? a) அகத்தியர் b) திருவள்ளுவர் c) ஔவையார் d) கம்பர் 5) புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்? a) ஔவையார் b) வள்ளளார் c) பாரதியார் 6) உலகில் எந்த நாட்டில் பெரிய இராணுவம் உள்ளது? a) இந்தியா b) அமெரிக்கா c) சீனா d) மலேசியா 7) உலகில் அதிகமாக மருத்துவர்கள் இருக்கும் நாடு எது? a) அமெரிக்கா b) இங்கிலாந்து c) ரஷ்யா 8) மிருகங்களில் அதிக இரத்த ஓட்டம் உள்ள பிராணி எது? a) நீர்நாய் b) ஒட்டகச்சிவங்கி c) பன்றி 9) எத்தனை வாக்கிய வகைகள் உள்ளன? a) 5 b) 6 c) 3 d) 4 10) இந்தியாவின் தலைநகரம் எது? a) டெல்லி b) சென்னை c) நியு டெல்லி d) திருபதி 11) உலகில் நீளமான நதி எது? a) நைல் நதி b) அமேசான் ஆறு c) யெனீசீ ஆறு d) மிசிசிப்பி ஆறு 12) உலகத்தில் மிக பெரிய பறவை எது? a) கிளி b) நெருப்பு கோழி c) ஹிமிங் 13) உலகத்தில் மிக பெரிய நாடு எது? a) சீனா b) ரஷ்யா c) ஆமெரிக்கா d) பிரான்ஸ் 14) ஒலிமிப்ஸ் இப்பொழுது எங்கு நடைபெருகிறது? a) அமெரிக்கா b) ஜப்பான் c) மலேசியா 15) இதில் எவை முக்கனி அல்ல? a) ஆப்பிள் b) மா c) வாழைப்பழம் d) பலா

GENERAL KNOWLEDGE QUESTIONS

排行榜

视觉风格

选项

切换模板

恢复自动保存: