1) இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெறுகிறது? a) சீனா b) ஜப்பான் c) வட கோரியா 2) ஒலிப்பிக் போட்டியின் தொடக்க விழா எந்த திகதியில் நடைபெற்றது? a) 23/7/2021 b) 24/7/2021 c) 22/7/2021 3) இந்த ஆண்டு எத்தனையாவது ஒலிம்பிக் போட்டியாகும்? a) 30-வது b) 31-வது c) 32-வது 4) ஒலிம்பிக் போட்டியில் எத்தனை நாடுகள் கலந்துக் கொண்டன? a) 200 b) 206 c) 207 5) ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் எத்தனை வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன? a) 33 b) 30 c) 35 6) ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் எந்த அணி 177-வதாக அணிவகுத்துச் சென்றது? a) மல்தா b) இந்தியா c) மலேசியா 7) மலேசிய கொடியை எத்தனை வீராங்கனைகள் ஏந்திச் சென்றனர்? a) 1 b) 2 c) 3 8) முதல் ஒலிம்பிக் எந்த ஆண்டில் நடைப்பெற்றது? a) 1896 b) 1916 c) 1892 9) இவ்வாண்டில் எந்த நாடு ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்றது? a) இந்தியா b) ஈரான் c) சீனா 10) ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 33 போட்டிகளில் எத்தனை பிரிவுகள் உள்ளன? a) 339 b) 340 c) 338

உடற்கல்வி (ஆண்டு 4 & 5)

排行榜

视觉风格

选项

切换模板

恢复自动保存: