1) சிறுதானிய உணவுகள் எவை? a) எள், கேழ்வரகு, சாமை, திணை b) கோதுமை c) மாம்பழம் d) அரிசி e) வாழை f) கத்தரி 2) நீராவியில் வெந்த உணவுகள் எவை? a) இட்லி, பொங்கல், அடை அவியல் b) பர்கர் c) பிரியாணி d) பிசா e) பரோட்டா f) வறுத்த கோழி 3) இயற்கை விவசாய உணவுகள் எவை? a) ரசாயன பூச்சி மருந்துகள், உரங்கள் இன்றி இயற்கை முறையில் விளைந்த உணவுகள் b) ரசாயன உரம் போட்ட விளைபொருட்கள் c) பொட்டலங்களில் வரும் உணவுகள் d) பூச்சி மருந்தடித்த காய்கறிகள் e) துரித உணவுகள் f) குளிரூட்டப்பட்ட உணவுகள் 4) நல்ல இனிப்புக்கு என்ன சாப்பிடலாம்? a) வெல்லம், கருப்பட்டி, பனை வெல்லம் b) கிரீம் c) செயற்கை இனிப்பு d) வெள்ளை சர்க்கரை e) ஐஸ்கிரீம் f) மிளகு 5) உணவில் இயற்கை மணமூட்டிகள் எவை? a) சீனி b) கோகோ கோலா c) சுக்கு, மிளகு,திப்பிலி, ஏலக்காய், சீரகம்,சோம்பு, வெந்தயம் d) உப்பு e) பெப்சி f) காபி

S4-INT ஆரோக்கிய உணவுகள்

排行榜

视觉风格

选项

切换模板

恢复自动保存: