1) பின்வருவனவற்றுள் சக்தி அல்லாதது? a) ஒளி b) வெப்பம் c) வளி d) ஒலி 2) சக்தியின் சர்வதேச அலகு யாது? a) ஹேட்ஸ்  b) மீற்றர் c) செல்சியஸ் d) யூல் 3) சக்தி முதலைத் தெரிவு செய்க?   a) தொலைபேசி b) பாயும்நீர் c) மின்குமிழ் d) காற்றாடி 4) புவியின் பிரதான சக்திமுதல் எது? a) மனிதன் b) தாவரங்கள் c) சந்திரன் d) சூரியன் 5) நிலக்கரியில் காணப்படும் சக்தி வகை?  a) வெப்பசக்தி b) இயக்கசக்தி c) இரசாயனசக்தி d) அழுத்தசக்தி 6) வெப்பம் காரணமாக ஏற்படக்கூடிய மாற்றமல்லாதது?   a) தீப்பற்றல் b) குளிர்ச்சியடைதல் c) அமைப்புமாற்றமடைதல் d) ஆவியாதல் 7) மின்சக்தி =>ஒலிச்சக்தி எனும் நிலைமாற்றம் நிகழ்வது? a) மின்குமிழ் b) மின்மணி c) மின்அழுத்தி d) மின்சூள் 8) தைனமோவில் நிகழும் சக்தி நிலைமாற்றம் எது? a) மின்சக்தி=>இரசாயன சக்தி b) அழுத்தசக்தி=>இரசாயன சக்தி c) இயக்க சக்தி=>மின்சக்தி d) இயக்க சக்தி=>இரசாயன சக்தி 9) இலங்கையில் மின்உற்பத்தி செய்யப்பயன்படுத்தும் சக்தி முதல் அல்லாதது? a) பாயும்நீர் b) சூரியன் c) அணுக்கரு d) நிலக்கரி 10) அழுத்தசக்திக்கு உதாரணம்? a) காற்று b) கடல்நீர் c) முறுக்கப்பட்டவிற்சுருள் d) எரியும்தீக்குச்சி

grade 7 science சக்தி முதல்களும் பயன்பாடும்

排行榜

视觉风格

选项

切换模板

恢复自动保存: