1) ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரமாக விளங்கினார். a) புத்தர் b) லாவட்சே c) கன்ஃபூசியஸ் d) ஜராஸடர் 2) மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________. a) தனநந்தர் b) சந்திரகுப்தர் c) பிம்பிசாரர் d) சிசுநா கர் 3) மெளரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த வடக் கில் காபூல் பள்ள த்தாமும்மணிகள் (திரி ரத்னா ) என்ற மூன்று கோள்கைகளை போதித்தவர் __________. a) அ) மஹாஜ னபதங்கள் b) ஆ) கனசங்கங்கள் c) இ) திரா விடம் d) ஈ) தட்சிணபதா 4) மும்மணிகள் (திரி ரத்னா ) என்ற மூன்று கொள்கை களை போதித்தவர் __________. a) புத்தர்   b) போலாவோட்சே c) மகாவீரர் d) கன்ஃபூசியஸ் 5) மெளரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளா ல் அளித்தவர். a) மார்க்கோபோ  b) மெகஸ்த னிஸ் c) ஃபா ஹியான் d) செ ல்யூகஸ் 6) பெ ருங்கடலின் வெப்ப நிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல __________ a) அ) அதிகரிக்கும் b) ஆ) குறையும் c) இ) ஒரே அளவாக இருக்கும் d) ஈ) மேற்க ண்ட எதுவுமில்லை 7) கடல் நீரோட்ட ங்கள் உருவாகக் காரணம் a) அ) புவியின் சுழற்சி b) ஆ) வெப்ப நிலை வே றுபாடு c) இ) உவர் ப்பிய வே றுபாடு d) ஈ) மேற்க ண்ட அனைத்தும் 8) கடலடி மலை த்தொ டர் உருவாக காரணம் a) அ) புவித்தட்டுகள் இணைத ல் b) ஆ) புவித்தட்டுகள் விலகுதல் c) இ) புவித்தட்டுகளின் பக்கவட்டு இயக்கம் d) ஈ) மேற்க ண்ட எதுவுமில்லை

排行榜

视觉风格

选项

切换模板

恢复自动保存: