1) இவற்றுள் எந்த தலைப்பு கப்பு நிலையான I/O விற்கான முன்வரயறுக்கப்பட்ட செயற் கூறுகளை வரையறுக் கும் ? a) stdio.h b) math.h c) string.h d) ctype.h 2) ஒரு குறியுறுவை எழுத்து மற் றும் எண் வகையா அல்லது இல்லையா என்பதை சரிபார்க்க உதவும் செயற் கூறு எது? a) isalpha() b) isdigit() c) isalnum() d) islower() 3) நிரலின் செயலாக்கம் எந்த செயற் கூறிலிருந்து தடங்கும் ? a) isalpha() b) isdigit() c) main() d) islower() 4) பின்வருவனவற்றுள் எது செயற் கூறுகளுக்கு வேறுபட்ட பொருள் உள்ளதை குறிக்கிறது? a) செயற் கூறு பணிமிகுப்பு b) உறுப்பு பணிமிகுப்பு c) செயற் குறி பணிமிகுப்பு d) செயற்பாடு பணிமிகுப்பு 5) பின்வருவனவற்றுள், எது நிரலின் ஒப்பீடுகளின் எண்ணிக்கையை குறைக்கிறது ? a) செயற் கூறு பணிமிகுப்பு b) செயற்பாடு பணிமிகுப்பு c) செயற் குறு பணிமிகுப்பு d) உறுப்பு பணிமிகுப்பு 6) $ என்ற குறியீட்டை 10 முறை வெளியிட கீழ்காணும் நிரலில் dispchar() என்ற செயற் கூறை எவ்வாறு அழைப்பாய் ? a) dispchar(); b) dispchar(ch,size); c) dispchar($,10); d) dispchar(‘$’,10 times);

11.C++ - ன் செயற் கூறுகள்,15.பல்லுருவாக்க ம்

排行榜

视觉风格

选项

切换模板

恢复自动保存: