1) தந்தை பெரியார் இயற்பெயர் a) ராமு b) ஈ வே ராமசாமி c) சாமி d) ஈ வே 2) தந்தை பெரியார் ------ ஆண்டு ------ மாவட்டத்தில் பிறந்தார் a) 1879, ஈரோடு b) 1878, திருப்பூர் 3) தந்தை பெரியார் ------,------,------- கொள்கைகள் உடையவர் a) வேலையில்லா திண்டாட்டம் b) சமூக சீர்திருத்தம் சாதி ஒழிப்பு பெண் விடுதலை 4) தந்தை பெரியார்------- நாளிதழை தொடங்கினார் a) குடியரசு b) முடியரசு 5) தந்தை பெரியார் ------ வயதில் இறந்தார் a) 90 b) 94 வயது 6) கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் -------+ ஆண்டு பிறந்தார் a) 1986 b) 1987 7) ரவிச்சந்திரன் அஸ்வின் எத்தனை விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் a) 400 b) 500 8) சுனிதா வில்லியம்ஸ் எந்த ஆண்டு பிறந்தார் a) 1965 b) 1960 9) சுனிதா வில்லியம்ஸ் எத்தனை முறை விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார் a) ஐந்து b) மூன்று முறை 10) சுனிதா வில்லியம்ஸ் போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ------+ல் சோதிக்க சென்றுள்ளார் a) ஸ்டார் லைனர் b) ஸ்பேஸ் எக்ஸ் 11) நாகேஷ் எந்த ஆண்டு பிறந்தார் a) 1932 b) 1933 12) நாகேஷ் தமிழக அரசின் எந்த விருதை பெற்றுள்ளார் a) கலைமாமணி b) சிறந்த நடிகர் 13) லதா மங்கேஷ்கர் எந்த ஆண்டு பிறந்தார் a) 1930 b) 1929 14) லதா மங்கேஷ்கர் ------ விருது ------, ------- விருதுகள் பெற்றுள்ளார் a) தாதா சாகிப் பால்கே விருது பத்மபூஷன் பாரத ரத்னா b) பத்மஸ்ரீ 15) லதா மங்கேஷ்கர் எத்தனை மொழிகளில் எத்தனை பாடல்களை பாடி உள்ளார் a) 5 மொழிகள் 10,000 b) 4 மொழிகள் 50,000 பாடல்கள் 16) உலக ஓசோன் தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது a) செப்டம்பர் 16 b) ஆகஸ்ட் 16 17) உலக வனவிலங்கு நிதியத்தால் எந்த நாளில் உலக காண்டாமிருக தினம் கொண்டாடப்படுகிறது a) செப்டம்பர் 20 b) செப்டம்பர் 22 18) சர்வதேச சைகை மொழி தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது a) செப்டம்பர் 23 b) செப்டமபர் 25 19) உலக சுற்றுச்சூழல் தினம் ---------------------- தினம் கொண்டாடப்படுகிறது a) செப்டம்பர் 25 b) செப்டம்பர் 26 20) குளிர்சாதன பெட்டி எதன் அடிப்படையில் இயங்குகிறது a) திரவம் ஆவியாவதற்கு சுற்றியுள்ள பொருள்களின் வெப்பத்தை பயன்படுத்துகிறது b) திடப்பொருள் ஆவியாகிறது 21) தமிழில் அடுக்குத்தொடருக்கு உதாரணங்கள் தருக a) தட தட b) வாழ்க வாழ்க 22) அட்லாண்டிக் பெருங்கடலை தனியாக கடந்த முதல் பெண் விமானி யார் a) அமீலியாதான் b) சங்கீதா 23) இந்தியாவில் முதன்முதலாக விமானத்தை இயக்கிய பெண்மணி யார் a) ரமா பாய் b) அங்குலியா பாய், 24) நீச்சல் விளையாட்டு அமைப்பு எந்த ஆண்டு நீச்சல் விளையாட்டை தொடங்கியது a) 1837 b) 1847 25) முதல் நீச்சல் போட்டி எந்த ஆண்டு எங்கு நடத்தப்பட்டது a) 1845 இங்கிலாந்து b) 1846 ஆஸ்திரேலியா 26) எந்த ஆண்டில் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டி நடத்தப்பட்டது a) 1912 b) 1910 27) மாரத்தான் நீச்சல் போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் யார் a) மாவீரன் b) குற்றாலீசுவரன் 28) ஆசிய கோப்பையில் முதன்முதலாக தங்க பதக்கத்தை நீச்சல் போட்டியில் பெற்று தந்தவர் யார் a) குற்றாலீசுவரன் b) வெங்கட் 29) சூரிய குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள் எது a) புதன் b) வெள்ளி 30) சூரிய குடும்பத்தில் எரிமலைகள் அதிகம் உள்ள கோள் எது a) வெள்ளி b) புதன் 31) ரோமானியர்கள் வெள்ளி கோளுக்கு ----------கடவுளை பெயர் சூட்டியுள்ளனர் a) கேமடைட் b) அப்ரோ டைட் 32) வெள்ளி ஒரு முறை தன்னைத்தானே சுழல எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்கிறது a) 117 b) 100 33) கீழாநெல்லியின் அறிவியல் பெயர் என்ன a) பைரக்ஸ் b) பைலந்தஸ் நிடுரி 34) காக்கைகளும் கிளிகளும் என்ற நூலை எழுதியவர் யார் a) பிச்சமூர்த்தி வெங்கடா மகாலிங்கம் b) ராமமூர்த்தி 35) Good night stories for Rebel girls என்ற நூலை எழுதியவர் யார் a) லீனா b) லெனா பாவில்லி 36) தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது a) நீலகிரி வரையாடு b) புலி 37) வரையாடு எந்த காப்பியத்தில் பெயர் காணப்படுகிறது a) வளையாபதி b) சீவக சிந்தாமணி 38) இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது a) 1972 b) 1975 39) நீலகிரி உரையாடுகள் பாதுகாப்பு சட்டம் தமிழக அரசால் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது a) 2021 b) 2022 40) மனிதனால் நீருக்குள் ஏன் சுவாசிக்க முடியவில்லை காரணம் என்ன a) H2O மனித நுரையீரலால் நீரில் உள்ள ஆக்சிஜனை ஏற்றுக்கொள்ள முடியாது b) H2O மனித இதயத்தால் நீரில் உள்ள ஆக்சிஜனை ஏ 41) முயலைப் போன்று எலியை போன்று காணப்படும் விலங்கு எது a) மூஞ்சீர் b) சின் சில்லா 42) அனஸ்தீசியா என்பது என்ன a) மயக்க நிலை b) நடப்பது 43) 60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் என்பது எத்தனை மணி நேரம் a) 24 மணி நேரம் b) 21 மணி நேரம் 44) திருபுரம்பியம் என்பது என்ன a) பக்கத்தே தண்ணீருடையது b) பக்கத்தே கல்லுடையது 45) திருபுரம்பியத்தில் எந்த நாட்டிற்கும் எந்த நாட்டிற்கும் போர் நடைபெற்றது a) சோழர்களும் பாண்டியவர்களும் b) பல்லவர்களுக்கும் பாண்டியவர்களுக்கும் 46) வள்ளலார் கூறிய வார்த்தைகளில் மிகவும் புகழ்பெற்றது.... a) வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் b) யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 47) யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் கூறியவர் யார் a) திருமூர்த்தி b) திருமூலர் 48) உலகின் பிளவு குடும்பத்தில் ஆரம்பிக்கிறது என்று கூறியவர் யார் a) அறிஞர் அண்ணா b) காமராஜர் 49) தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று கூறியவர் யார் a) பாரதியார் b) பாரதிதாசன் 50) எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை என்னல் வேண்டும் என்று கூறியவர் யார் a) பாரதியார் b) பாரதிதாசன் 51) சுருங்கும் நட்சத்திரத்தின் நிறை சூரியனின் நிரையில் 1.4 மடங்குக்கு குறைவாக இருந்தால் அந்த நட்சத்திரம் எவ்வாறு அழைக்கப்படும் a) சிகப்பு குள்ளன் b) வெள்ளை குள்ளன் 52) பூமிக்கு அருகில் உள்ள கருந்துளையின் பெயர் என்ன a) கயா BH 1 b) கயா BH 2 53) பூமிக்கு அருகில் உள்ள கருந்துளையை எந்த ஆண்டு யார் கண்டுபிடித்தார் a) கரீம் எல் பட்டி,2022, b) அலெக்ஸாண்டர் 54) செம்பருத்தி பூவை ---------------------------- என்றும் அழைக்கலாம் a) ஜ்ப்பானிய ரோஜா b) சீன ரோஜா, 55) செம்பருத்தி பூவை எந்த ஆண்டு எந்த அரசு தேசிய மலராக அறிவித்தது a) 1960 மலேசியா b) 1950 சிங்கப்பூர் 56) கொண்டாட்டத்தின் மலர் என்று எந்த பூவுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது a) ரோஜா b) செம்பருத்தி பூ 57) பல்கலை வித்தகர் எனப் போற்றப்படுபவர் யார் a) மீ ப சோமு b) பாரதி 58) செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு விழுந்த கல்லின் பெயர் என்ன a) EAST NORTH AFRICA 7035 b) North West africa7034 59) பிளாக் பியூட்டி என்ற பட்டம் பெற்ற கல் எது a) நார்த் வெஸ்ட் ஆபிரிக்கா 7034 b) EAST NORTH AFRICA 7035 60) செவ்வாயிலிருந்து பூமிக்கு எத்தனை கற்கள் இதுவரை விழுந்துள்ளது a) 999 b) 270 61) எந்த மரத்தைப் பார்த்தால் மழை வரப்போகிறது என்று நாம் அறிந்து கொள்ளலாம் a) பைன் மரங்கள் b) ஆலமரம் 62) தேனீக்கள் எவ்வளவு உயரம் வரை பறக்கும் a) 100 அடி b) 29 ஆயிரம் அடி 63) உலகின் மிகச் சிறிய நரியின் பெயர் என்ன a) பெனக் நரி b) அன்லாக் நரி 64) அல்ஜீரியாவின் தேசிய விலங்கு எது a) முயல் b) நரி 65) 68. பூமலந்தான் பட்டி எந்த மாவட்டத்தில் உள்ளது. a) சிவகங்கை b) மதுரை

வினாடி வினா போட்டி-2024 நவம்பர்-SINGARATHOPPU CMS, MADURAI

排行榜

视觉风格

选项

切换模板

恢复自动保存: