1) நெருப்புடன் விளையாடுதல் a) சரி b) தவறு 2) குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவது a) தவறு b) சரி 3) உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளை உண்பது a) சரி b) தவறு 4) ஒருவருக்கொருவர் அடித்து கொள்வது a) தவறு b) சரி 5) கத்தியை வைத்து விளையாடுவது a) தவறு b) சரி 6) கைகளால் மின் பொத்தானை தொடுதல் a) சரி b) தவறு 7) படிக்கட்டுகளின் கைப்பிடியில் விளையாடுதல் a) சரி b) தவறு

Tamil good behavior

аутор

Табела

Визуелни стил

Поставке

Промени шаблон

Врати аутоматски сачувано: ?