1) பின்வரும் உணவு பழக்கங்களில் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தகூடியது a) அதிக நேரம் சமைக்கப்பட்ட சோறு b) உள்ளிசேர்க்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு c) எலுமிச்சை சேர்க்கப்பட்ட கீரை d) தக்காளி சேர்க்கப்பட்ட நெத்தலிகறி 2) காலாவதியான பாண் ஒன்று பாசிப்பச்சை நிற மாசு போன்று தோற்றமளித்தது அது பெரும்பாலும் a) Aspergillus flavus b) Salmonella taipi c) Bacillus cereus d) Staphylococcus aureus 3) அரசி மூடையுள் இனங்காணத்தக்க பேரங்கி a) b) c) d) 4) பின்வருவனவற்றில் உணவு நஞ்சாதலை தடுக்கும் வழிமுறை a) உணவுகளை வாங்கும் போது உற்பத்தி திகதியை சரிபார்த்து வாங்குதல் b) உணவுகளை ஒன்றாக கலந்து வைத்தல் c) பழங்களை நன்கு கழுவி உண்ணுதல் d) இறைச்சி வகைகளை நன்கு அவித்து உண்ணுதல் 5) பின்வருவனவற்றுள் உணவு நற்காப்பு பதார்த்தம் a) சோடியம் மெட்டாபைசல்பேற்று b) கிளைபோசைற்;று c) சிலிக்கா ஜெல் d) லினமரின் 6) உணவு பழுதடைதலை ஊக்குவிக்கும் காரணி அல்லாதது a) சூரிய ஒளி b) ஈரலிப்பு c) கட்மியம் d) சோடியம் 7) மரவள்ளியில் அடங்கியுள்ள நச்சுப்பதார்த்தம் a) சோடியம் மெட்டா பைசல்பேட்டு b) சயனைட் c) அப்லாடொக்சின் d) பெப்சின் 8) உணவில் பார உலோகங்கள் சேர்வதால் பாதிப்புகள் ஏற்படக்கூடும். இவ்வாறான பார உலோகம் a) Hg b) Mg c) Ca d) P 9) இயற்கையாகவே ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் அல்லாதது a) அன்னாசி b) நண்டு c) காளான்வகைகள் d) நெத்தலிமீன் 10) ஒட்டுதல் சாத்தியமாவதற்கு ஒட்டுக்கட்டையும் ஒட்டுக் கிளையும் பொருந்த தேவையான பகுதி யாது? a) காழ் b) உரியம் c) மாறிழையம் d) வைரப்பகுதி 11) வற்றாளை, கோழியயாஸ், இன்னல ஆகிய பயிர்களை நாட்டுவதற்கு மிகவும் பொருத்தமான தண்டுத்துண்டம் யாது? a) முதிர்த துண்டங்கள ;  b) மென்வைரத் துண்டுகள் c) இடைவைரத்துண்டங்கள் d) வண்வைரத்துண்டுகள் 12) ஒரே நேரத்தில் தாய்தாவரத்தை ஒத்த ஏராளமான நாற்றுக்களை பெறும் முறை எவ்வாறு அழைக்கப்டும்? a) இழைய வளர்ப்பு b) நாற்று மேடையில் வித்துக்களை இடல் c) ஒட்டு முறை d) வில்லெட்டு முறை 13) விற்றமின் B12 ன் குறைபாடடு அறிகுறியாக இருக்கக்கூடியது a) பெரி பெரி b) குருதிச்சோகை c) தோல் உலர்தல் d) பற்சிதைவு 14) நீரில் கரையக்கூடிய விற்றமின் வகை a) B b) D c) B d) K 15) பாச்சராக்கம் பற்றிய தவறான கூற்று, a) உணவிலுள்ள நுண்ணங்கிகளின் வித்திகள் அழிக்கப்படுவதில்லை b) உணவின் தன்மை மாற்றமடையாது c) 7 – 10 நாட்கள் வரை சாதாரண சூழலில் வைத்துப் பயன்படுத்தலாம் d) இதன்போது 100 லும் குறைவான வெப்பம் பிரயோகிக்கப்படுகிறது

аутор

Табела

Визуелни стил

Поставке

Промени шаблон

Врати аутоматски сачувано: ?