1) மரம் வளர்த்தால் ------- பெறலாம்? a) மாறி b) மாரி c) காரி d) பாரி 2) நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது a) நீரு + உலையில் b) நீர் + இலையில்  c) நீர் + உலையில் d) நீரு + இலையில் 3) மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் a) மாரியொன்று b) மாரி ஒன்று c) மாரியின்று d) மாரியன்று

விருந்தோம்பல்

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?