1) தானியங்கி நீர் ஊற்றி பயன் என்ன? a) தானாகவே செடிகளுக்கு நீர் ஊற்றும். b) மண் தேவை இல்லை. 2) தானியங்கி நீர் ஊற்றிக்கு தேவையான பொருள்கள்?  a) விசை. b) மண்வாரி. 3) தானியங்கி நீர் ஊற்றி ஏன் நமக்குத் தேவைபடுகிறது? a) செடிகள் நன்றாக வளரும்.  b) செடிகள் வாடி விடுகின்றன.  4) தானியங்கி நீர் ஊற்றி அமைப்பு முதல் படி என்ன?  a) தானியங்கி நீர் ஊற்றி அமைப்புக்கு பொருள்களைக் கணக்கிடுதல். b) உருவரை வரைதல்.

தானியங்கி நீர் ஊற்றி அமைப்பு

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?