1) உண்டு + மகிழ்ந்தனர் a) உண்டு கழித்தனர் b) உண்டுக் கழித்தனர் 2) செய்து + கொண்டனர் a) செய்துக் கொண்டனர b) செய்து கொண்டனர் 3) காய்து + போனது a) காய்துப் போனது b) காய்து போனது 4) துவண்டு + போனார் a) துவண்டு போனார் b) துவண்டுப் போனார் 5) எய்து + கற்றான் a) எய்து கற்றான் b) எய்துக் கற்றான் 6) மாண்டு + போயினர் a) மாண்டுப் போயினர் b) மாண்டு போயினர் 7) நெய்து + கொடுத்தனர் a) நெய்து கொடுத்தனர் b) நெய்துக் கொண்டனர் 8) மிரண்டு + போயின a) மிரண்டுப் போயின b) மிரண்டு போயின 9) உண்டு + சுவைத்தனர் a) உண்டுச் சுவைத்தனர் b) உண்டு சுவைத்தனர் 10) வேய்து + காட்டினான் a) வேய்து காட்டினான் b) வேய்துக் காட்டினான்

ண்டு,ய்து பின் வலிமிகாது 2

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?