1) சிவப்புப் பந்துகளுக்கும் பச்சைப் பந்துகளுக்கும் உள்ள விகிதம் என்ன? a) 4 : 5 b) 5 : 4 c) 4 : 9 2) ஆண் மாணவனுக்கும் பெண் மாணவிக்கும் உள்ள விகிதம் என்ன? a) 5 : 4 b) 5 : 3 c) 4 : 5 3) மொத்தப் பென்சில்களுக்கும் நீலப் பென்சில்களுக்கும் இடையிலான விகிதம் என்ன? a) 9 : 3 b) 4 : 1 c) 3 : 12 4) 6 கம்பர் வகுப்பில் உள்ள ஆண் மற்றும் பெண் மாணவர்களின் விகிதம் 2 : 3. அவ்வகுப்பில் பயிலும் ஆண் மாணவர்கள் 10 பேர் என்றால் பெண் மாணவர்கள் எத்தனை பேர்? a) 10 b) 15 c) 20 5) ஒரு ஜாடியில் 8 வெள்ளை ரோஜாக்களும் 20 சிவப்பு ரோஜாக்களும் இருந்தன. வெள்ளை ரோஜாக்களுக்கும் சிவப்பு ரோஜாக்களும் உள்ள விகிதம் என்ன? a) 2 : 5 b) 8 : 20 c) 20 : 8 6) சதுர பொத்தானுக்கும் நட்சத்திர பொத்தானுக்கும் உள்ள விகிதம் எவ்வளவு ? a) 2 : 3 b) 3 : 1 c) 3 : 3 7) சிவப்பு ஆப்பிளுக்கும் மொத்த ஆப்பிளுக்கும் உள்ள விகிதம் எவ்வளவு ? a) 5 : 4 b) 10 : 6 c) 6 : 10 8) ஒரு பெட்டியில் உள்ள பென்சில்களுக்கும் அடிக்கோலுக்கும் உள்ள விகிதம் 4 : 5. அப்பெட்டியில் மொத்தம் 20 பென்சில்கள் உள்ளன. அப்படியென்றால் மொத்தம் எத்தனை அடிக்கோல்கள் உள்ளன? a) 5 b) 25 c) 80 9) கோழி குஞ்சுகளுக்கும் மொத்த பிராணிகளுக்கும் உள்ள விகிதம் என்ன ? a) 4 : 17 b) 4 : 13 10) திரு.முகிலன் மொத்தம் 20 பனிக்கூழ்களை விற்றார். மீதம் 4 பனிக்கூழ்கள் மட்டுமே உள்ளன. மேலும் 2 பேர் பனிக்கூழ்களை வாங்கினால், விற்கப்பட்ட பனிக்கூழ்களுக்கும் மீதப் பனிக்கூழ்களுக்கும் உள்ள விகிதம் என்ன? a) 20 : 4 b) 22 : 2 c) 22 : 4
0%
கணிதம் - விகிதமும் வீதமும் ஆண்டு 5
共用
共用
共用
由
G56143440
Year 5
編輯內容
列印
嵌入
更多
作業
排行榜
顯示更多
顯示更少
此排行榜當前是私有的。單擊
共用
使其公開。
資源擁有者已禁用此排行榜。
此排行榜被禁用,因為您的選項與資源擁有者不同。
還原選項
測驗
是一個開放式範本。它不會為排行榜生成分數。
需要登錄
視覺風格
字體
需要訂閱
選項
切換範本
顯示所有
播放活動時將顯示更多格式。
打開結果
複製連結
QR 代碼
刪除
恢復自動保存:
?