1) இவற்றுள் எது உயிரெழுத்து? a) ஆ b) ப c) சி d) தி e) ஃ f) க 2) அண்ணன் என்ற ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பால் சொல் எது? a) தம்பி b) அக்காள் c) அண்ணி d) தங்கை e) பாட்டி f) அம்மா 3) எந்தப் படம் லகரச் சொல்லைக் காட்டுகிறது? a) b) c) d) e) f) 4) உனக்கு உதவி செய்த நல்லவர் ______________ ? a) அவர் b) இவரா c) இதுவோ d) அதுவோ e) அவர்தான் f) இவர்தான் 5) படம் குறிக்கும் ணகரச் சொல் யாது? a) அறை b) மண்டபம் c) அரண்மனை d) தேவாலயம் e) கூடாரம் f) சிற்றுண்டிச்சாலை 6) படர்க்கை இடவகைச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும். a) நான் b) நாங்கள் c) உன் d) உங்கள் e) மாணவர்கள் f) நீர்

தமிழ்மொழி இலக்கணம்

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?