1) கால்பந்து விளையாட்டினை விரும்பி விளையாடுபவர் யார்? a) பர்வின் b) பூஜா c) விக்ரம் 2) எது பூஜாவின் விருப்பமான விளையாட்டு? a) சதுரங்கம் b) பூப்பந்து 3) விக்ரமோடு சதுரங்கம் விளையாடுபவர் யார்? a) முகிலா b) மஸ்லான் 4) யார் நொண்டியாட்டத்தை விரும்பி விளையாடுபவர்? a) பூஜா & முகிலா b) ராஜேஸ் & முகிலா 5) அதிக விளையாட்டாளர்களைக் கொண்ட விளையாட்டு எது? a) கால்பந்து b) பூப்பந்து 6) பூப்பந்து விளையாட்டு இணையராகவும் விளையாடலாம். a) சரி b) தவறு

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?