1) வரலாற்றுக்கு முந்திய காலம் a) இயற்கையான கற்குகைகளில் வாழ்ந்தமை b) நாடோடியாக வாழ்ந்தமை c) இயற்கை உணவுகளை உட்கொண்டமை d) இரும்பிலான ஆயுதப் பாவனை e) குழுவாக வாழ்ந்தமை 2) நிசங்கமல்லன் எதிர்நோக்கிய சவால்கள் a) பாண்டியர் அரச உரிமைக் கோரல் b) கொவி குலத்தவர் எதிர்ப்பு c) பராக்கிரம்பாகுவின் மகிமை d) நிசங்கமல்லன் கலிங்கதேச உற்பத்தி e) சோழப்படையெடுப்பு 3) பண்டைய இலங்கை இலக்கியம் a) தீபவம்சம் மிக பண்டைய ஏடாகும் b) அட்டஹதா மகாவம்சம் அணைத்துக்கும் மேலானது c) பாளி செய்யுள் வரலாற்றை ஒழுங்கு செய்கின்றன d) பாளி மொழி தேவபாசை எனப்பட்டது e) இலக்கிய மூலம் பிராகிருத மொழியில் எழுதப்பட்டது 4) லங்காதிலகவும் கடலாதெனியவும் a) கம்பளை காலத்திற்குரியவை b) 6ம் பராக்கிரம்பாகுவின் படைப்பு c) பொலநறுவைக்கால கட்டட சிற்பகலையின் இயற்கை விருத்தி d) சிகரம் ஒன்றுக்கு பதிலாக ஒரு தூபியை கடலாதெனிய கொண்டுள்ளது e) கடலாதெனிய தென்னிந்திய படைப்பாகும் 5) அநுராதபுர சரிவு a) தவறான வெளிநாட்டு கொள்கை b) பலவீனமான மன்னர் ஆட்சி c) வாரிசுரிமை பிணக்கு d) இராமண்ய தேசப் படையெடுப்பு e) பொருளியல் செவ்வாயின் 6) சோழ படையெடுப்பு a) இலங்கை மும்முடி சோழமண்டலம் எனப்பட்டது b) ஐனநாத மங்கலமாக பொலநறுவை அழைக்கப்படல் c) 1070 கீர்திதாயால் சோழர் வெளியேற்றப்பட்டமை d) பாண்டிய முடியை மீட்டல் சோழ படையெடுப்பை வேகப்படுத்தியது e) சோழர் ஜடவர்ம பாண்டியனை கைது செய்யும் நோக்கில் இலங்கை வந்தனர் 7) கரையோரத்தில் போர்த்துக்கேயர் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் செல்வ்வாக்கு செலுத்திய காரணி a) கள்ளிக்கோட்டை சமோரினது உதவி b) கோட்டை இராச்சிய உறுதியற்ற அரசியல் c) சீதாவக்கையின் வேகமான வீழ்ச்சி d) போர்த்திக்கேயரின் கடற்படை பலம் e) போர்த்துக்கேய பலம்மிக்க இராணுவம் 8) யாழ்ப்பாண இராச்சியம் a) ஆரிய சக்கரவர்த்திகளால் ஆளப்பட்டது b) சிங்கை நகர் தலைநகராக விளங்கியது c) சங்கிலி மன்னன் சிறந்த ஆட்சியாளன் d) இபின்பதூதா தனது குறிப்பில் யாழ் இராச்சியம் பற்றி குறிப்பிட்டுள்ளார் e) 6ம் பராக்கிரமபாகு யாழ்ப்பாணம் மீது படையெடுத்து வெற்றி பெற்றான் 9) 1ம் பராக்கிரமகாகுவின் அயல்நாட்டு தொடர்புகள் a) பர்மா மீது படையெடுப்பு b) பாண்டிய நாட்டு படையெடுப்பு c) கம்போஜத்துடன் நல்லுறவு d) தென்கிழக்காசிய நாடுகளுடன் சமய நல்லுறவு e) சீனாவுடன் வர்த்தக நல்லுறவு 10) விஜபாகு கொல்லய a) கோட்டை 3 பிளவாகியமை b) கோட்டையில் முஸ்லிம்களின் வர்த்தகம் விருத்தி c) சீதாவக்கை எழுச்சிப் பெற்றமை d) கோட்டை இராச்சியத்தில் அரசரின் பலம் வீழ்ச்சி e) கரையோர மாகாணங்களில் போர்த்துக்கேய பலம் அதிகரிப்பு 11) ஒல்லாந்தர் கால பொருளாதார மாற்றங்கள் a) புதிய சமூக வகுப்பு இலங்கையின் தோற்றம் b) கறுவா வர்த்தகத்தில் முக்கிய இடம்பெறல் c) பெருந்தோட்ட பயிர்செய்கை ஆரம்பமானமை d) இலாபநோக்குடன் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை e) உயர் இலாபத்தை பெற யுத்தங்களை தவிர்த்தமை 12) சீகிரியா a) ஆசியாவின் சிறந்த கலைப்படைப்பு b) தாதுசேனனது மகன் காசியப்பனால் கட்டப்பட்டது c) கண்ணாடி மதில் காணப்படும் d) காசியப்பனால் 18 ஆண்டுகள் ஆட்சி செய்யப்பட்டது e) நூற்றுக்கணக்கான ஓவியங்களில் 22 ஒவியங்களே இன்று உள்ளன. 13) 2ம் பராக்கிரமபாகு a) கலிங்க மாகன் விரட்டுதல் b) சந்திரபானுவை முறியடித்தல் c) கலிகால சாகித்திய சர்வக்ஞ பண்டித d) குத்தில காவியம் தோற்றம் e) இலக்கிய வளர்ச்சி 14) தென்மேற்கு இராசதானி a) மாகனின் படையெடுப்பு b) நெற்பயிர்ச்செய்கை பிரதான இடம் c) பொருளாதர வீழ்ச்சி d) தூதுக்காவியம் தோற்றம் e) வர்த்தக பொருளாதர வளர்ச்சி 15) சோல்பரி அரசியல் யாப்பு a) வகுப்பு வாரி பிரதிநிதித்துவ அறிமுகம் b) பிரமர தலமையிலான அமைச்சரவை c) இருசபை கொண்ட பாராளுமன்றம் d) ஆளுநர் நாயகம் e) கட்சிமுறை தோற்றம்

தரம் 13 - பகுதி - 1

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?