1) மலாய்மொழி _______________எனக் கூறப்படும் ஆஸ்ட்ரிக்கிலிருந்து தோன்றியது. a) குடும்பம் b) பிலும் c) பூடாங் 2) மலாய்த் தீவுக் கூட்டங்களில் பேசப்படும் வேறுபட்ட ஆயிரக்கணக்கான மொழிகளில்____________ஒன்று. a) தமிழ்மொழியும் b) சீனமொழியும் c) மலாய்மொழியும் 3) குடும்பம் (Rumpun) _____________ஆண்டுகளுக்கும் மேலான வயதைக் கொண்ட மொழிக் குடும்பமாகும். a) 1500-2500 b) 3000-3500 c) 2500-5000 4) பின்வருபனவற்றுள் எது மலாய்மொழி பேசும் நாடு ஆகும்? a) அமெரிக்கா b) சவுதி அரேபியா c) லண்டான் 5) உலகம் முழுதும் _________________அடிப்படையில் மலாய்மொழியின் பயன்பாடு படர்ந்திருக்கும். a) லிங்குவா பிரான்கா b) பிரான்கோய்ஸ் c) மடகாஸ்கார்

மலாய்மொழி நமது பாரம்பரியம் (வரலாறு ஆண்டு 5) ஆசிரியர் கி.சாலினி

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?