1) புற்றரை = a) புல் + தரை b) புள் + றரை 2) நற்றுணை = a) நல் + துணை b) நள் + றுணை 3) நற்றமிழ் = a) நல் + தமிழ் b) நள்ள + றமிழ் 4) கற்றாழை= a) கள் + ஆழை b) கல் + தாழை 5) சொற்றுணை= a) சொல் + துணை b) சொள் + றுணை 6) மேற்றிசை= a) மேற்கு + இசை b) மேல் + திசை 7) மக்கட்தொகை = a) மக்கள் + தொகை b) மக்கட் + தொகை 8) நல் + தாள் = a) நற்றாள் b) நற்றாழ் 9) பயில் + துணை= a) பயிலுணை b) பயிற்றுணை 10) சொல் + தொடர் = a) சொற்றொடர் b) சொல்லொடர் 11) வாள் + திறன் = a) வாற்திறன் b) வாட்திறன் 12) சொல் + துதி= a) சொல்லுதி b) சொற்றுதி
0%
தமிழ்மொழி ஆண்டு 5-(இலக்கணம்)விகாரப் புணர்ச்சியில் திரிதல் விகாரம்(5.7.4) (உமா வஜ்ஜிரவேலு)
共用
共用
共用
由
G14025326
தமழமழ
ஆணட 5
顯示全部
編輯內容
嵌入
更多
排行榜
顯示更多
顯示更少
此排行榜當前是私有的。單擊
共用
使其公開。
資源擁有者已禁用此排行榜。
此排行榜被禁用,因為您的選項與資源擁有者不同。
還原選項
測驗
是一個開放式範本。它不會為排行榜生成分數。
需要登錄
視覺風格
字體
需要登錄
選項
切換範本
顯示所有
播放活動時將顯示更多格式。
恢復自動保存:
?