1) நாலடியார் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளது? a) b) 2) நாலடியார் இயற்றியவர் யார் ? a) சமணமுனிவர் b) முனிவர் 3) அல்லார் என்பதன் பொருள்? a) நல்லவர் b) நல்லவர் அல்லாதார் 4) நல்லார் எனத்தாம் பொருள்? a) நல்லவர் என நினைத்த ஒருவர் b) நல்லவர் என நினைக்காத ஒருவர் 5) நனிவிரும்பி க் கொண்டாரைப் பொருள் என்ன? a) அதிக அன்பு ஒருவர் மீது செலுத்துதல் b) அதிக அன்பு இல்லாமை 6) புல் இதழின் பொருள்? a) பூவின் இதழ் b) பூவின் புறஇதழ்

நாலடியார் ஆண்டு 4(இரா.சாந்தி)

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?