1) பிற மாணவனைக் கீழே தள்ளிய வகுப்புத் தலைவனை ஆசிரியர் கண்டித்தார். a) சரி b) பிழை 2) ஆறாம் ஆண்டு மாணவன் முதலாம் வகுப்பு மாணவனைக் கனமான பொருளைத் தூக்கச் செய்தான். a) சரி b) பிழை 3) பள்ளி ஊழியர்கள் அனைவருக்கும் வேலைகள் சமமாகப் பிரித்து வழங்கப்பட்டன. a) சரி b) பிழை 4) பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் அனைத்து மாணவர்களுக்கும் தீபாவளி பரிசுகளை வழங்கினர். a) சரி b) பிழை 5) கூட்டுப்பணியின்போது பள்ளிக்குடியினர் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். a) சரி b) பிழை 6) பள்ளிப் பாதுகாவலர் தமது நண்பரின் வாகனத்தை மட்டும் பள்ளி வளாகத்தில் நிறுத்த அனுமதித்தார். a) சரி b) பிழை 7) யாழினி தான் கொண்டு வந்த பலகாரங்களைச் சிவாவுக்கு மட்டும் கொடுத்தாள். a) சரி b) பிழை

நன்னெறிக்கல்வி ஆண்டு 3 நடுவுநிலைமை (ஆசிரியை மலர்விழி கிருஷ்ணன்)

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?