1) அன்னையும் பிதாவும் ......தெய்வம் a) முன்னறி b) பின்னறி c) நன்னாறி 2) சுத்தம் ...... தரும். a) சாதம் b) சுகம் c) நோய் 3) மாதா பிதா குரு ........ a) கடவுள் b) தெய்வம் c) நல்லவர் 4) ஒற்றுமையே ..... a) பாலம் b) பலம் c) வேண்டும் 5) அங்கும் ..... a) மங்கும் b) சிங்கும் c) இங்கும் 6) அகத்தின் அழகு ...... தெரியும். a) முகத்தில் b) கையில் c) ரேகையில் 7) அச்சம் ...... a) தவர் b) தவிர் c) சுவர் 8) ஆண்மை ....... a) மறவேல் b) தவறேல் c) கறவேல் 9) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி  a) முதற்றே பகவன் உலகு b) பகவான் முதற்றே உலகு c) பகவன் முதற்றே 10) கண்ணும் ...... a) கருத்தும் b) மருத்தும் c) காதும் 11) இஃது என்ன நிறம்? a) சிவப்பு b) பச்சை c) சீப்பு 12) இவற்றில் எது பழுப்பு நிறம்? a) b) c) 13) சூரியகாந்தியின் நிறம் என்ன? a) b) c) 14) பனியின் நிறம் என்ன? a) b) c) 15) வானத்தின் நிறம் என்ன? a) b) c)

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?