1) சரியான எண்குறிப்பைக் கண்டறிக. ஆறு மில்லியனே நானூற்று நாற்பத்து மூன்றாயிரத்து இருநூற்று பதினேழு. a) 6 410 397 b) 6 443 217 c) 6 372 517 2) எண்மானத்தில் விடையைக் கண்டறிக. 7 435 059 a) ஏழு மில்லியனே எழுநூற்று முப்பத்து ஐந்தாயிரத்து அறுபது b) ஏழு மில்லியனே நாற்பத்து ஐந்தாயிரத்து ஐந்நூற்று ஒன்று c) ஏழு மில்லியனே நானூற்று முப்பத்தைந்தாயிரத்து ஐம்பத்து ஒன்பது. 3) 938 825 எண்னை கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக a) 939 000 b) 938 800 c) 940 500 4) 2மில்லியன் + 9 நூறாயிரம் + 3 பத்தாயிரம் + 8 ஆயிரம் + 4 நூறு + 7பத்து= ________________________ a) 2 537 707 b) 2 763 170 c) 2 938 470 5) எண் 4 632 705 ல், இலக்கம் 3இன் இடமதிப்பைக் குறிப்பிடுக a) நூறாயிரம் b) பத்தாயிரம் c) ஆயிரம் 6) விடுப்பட்ட எண்ணை நிறைவு செய்க. 3 954 168 = 3 000 000 + ____________________ + 50 000 + 4 000 + __________+ 60 + 8 a) 900 000 + 100 b) 90 000 + 1000 c) 9 000 000 + 10 000 7) 4 341 800 + 362 800 + 1 003 = a) 4 604 521 b) 4 705 603 c) 4 810 402 8) 6 739 800 - 18 005 - 765 = a) 6 720 995 b) 6 720 230 c) 5 604 512 9) 20 312 x 14 = a) 81 248 b) 203 120 c) 284 368 d) 288 368 10) 18 504 x 100 = a) 1 850 400 b) 1 685 040 c) 1 384 400 11) 473 792 வகுத்தல் 32 = a) 12 705 b) 14 806 c) 20 591 12) 32 850 பழங்களை எத்தனை கூடையில் அடுக்கினால் ஒரு கூடையில் 150 பழங்கள் இருக்கும்? a) 19 b) 119 c) 219 13) 15 780 ➖ 16524 ➗2= a) 7 518 b) 7 479 c) 6 477 14) 1- 100 வரையிலான பகா எண்கள் எத்தனை? a) 27 b) 25 c) 23 15) ⅚ ➗ 3= a) 3/14 b) 4/16 c) 5/18
0%
கணிதம் ஆண்டு 6 பயிற்சி 1
共用
共用
共用
由
19gcgmk
Tahun 6
Matematik
編輯內容
列印
嵌入
更多
作業
排行榜
顯示更多
顯示更少
此排行榜當前是私有的。單擊
共用
使其公開。
資源擁有者已禁用此排行榜。
此排行榜被禁用,因為您的選項與資源擁有者不同。
還原選項
測驗
是一個開放式範本。它不會為排行榜生成分數。
需要登錄
視覺風格
字體
需要訂閱
選項
切換範本
顯示所有
播放活動時將顯示更多格式。
打開結果
複製連結
QR 代碼
刪除
恢復自動保存:
?