1) இஃது ஒரு பறவை a) கிளி b) அன்னம் c) அணில் 2) பழத்தை இப்படியும் அழைக்கலாம் a) பழம் b) கனி c) மாங்காய் 3) பார்த்தலைக் குறிக்கும் சொல் a) கண் b) காது c) மூக்கு 4) ஆடலை இப்படியும் அழைப்பர் a) பாடல் b) நடனம் c) இசை 5) விரலில் இருப்பது a) நகம் b) கை c) கால்

மொழி விளையாட்டு (நகர, ணகர, னகர சொற்கள்)

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?