1) பாட சூழலில் பயன்படுத்தப்படும் புலனை அடையாளங்காணுக. a) நுகர்தல் b) பார்த்தல் c) சுவைத்தல் 2) பாட சூழலில் பயன்படுத்தப்படும் புலனை அடையாளங்காணுக. a) கேட்டல் b) சுவைத்தல் c) பார்த்தல் 3) தாயையும் சேயையும் இணைத்திடுக a) b) c) 4) தாயையும் சேயையும் இணைத்திடுக a) b) c) 5) ஒளி மூலங்களை அடையாளங்காணுக. a) சூரிய ஒளி b) நெருப்பு 6) இருள்ளை அடையாளங்காணுக. a) b) 7) கீழ்கண்டவற்றுள் எது மாமிச உண்னி? a) நாய் b) கோழி c) மீன் d) முதலை 8) கோழி எவ்வகையைச் சார்ந்தது? a) தாவர உண்ணி b) மாமிச உண்ணி c) அனைத்துண்ணி d) தானிய உண்ணி 9) அறிவியல் அறைக்குள் ஓடி விளையாடக் கூடாது. a) சரி b) பிழை

அறிவியல் ஆண்டு 2

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?