1) கண்ணன் பேச்சுப்போட்டியில் யாரை பற்றிப் பேசப் போகிறான்? a) பாரதியார் b) திருக்குறள் c) ஒளவையார் d) சிலப்பதிகாரம் e) கம்பன் f) பாரதிதாசன் 2) வாணி பேச்சுப்போட்டியில் யாரை பற்றிப் பேசப் போகிறாள்? a) திருக்குறள் b) சிலப்பதிகாரம் c) பாரதியார் d) பாரதிதாசன் e) ஒளவையார் f) கம்பன் 3) வாத்திய இசைக்குழுவில் கலா என்ன வாசித்தாள் ? a) தபேலா b) வயலின் c) கடம் d) புல்லாங்குழல் e) மிருதங்கம் f) வீணை 4) வாணி என்ன பயில்கிறாள் ? a) புல்லாங்குழல் b) நடனம் c) மிருதங்கம் d) தபேலா e) வீணை f) கடம் 5) கண்ணன் என்ன பயில்கிறான் ? a) கடம் b) வீணை c) தபேலா d) புல்லாங்குழல் e) மிருதங்கம் f) நடனம் 6) பறக்காத பறவை இனம் நாங்கள்  a) மயில் b) புறா c) வாத்து d) இம்யு e) பென்குயின் f) அன்னம் 7) திருக்குறள் எத்தனை அடிகள் கொண்ட பாக்களால் அமைந்தது a) ஒன்று b) இரண்டு c) மூன்று d) நான்கு e) ஐந்து f) ஆறு 8) 'முப்பால் - நூல் 'என்று எதை அழைக்கப்படுகிறது a) நாலடியார்  b) சிலப்பதிகாரம் c) சீவக சிந்தாமணி d) மணிமேகலை e) ஆத்திசூடி f) திருக்குறள் 9) சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார் a) பாரதியார் b) கம்பன் c) பாரதிதாசன் d) ஒளவையார் e) இளங்கோவடிகள் f) கண்ணதாசன் 10) சிலப்பதிகாரத்தின் கதாநாயகி யார் a) கம்பன் b) கண்ணகி c) கோவலன் d) மணிமேகலை e) ஒளவையார் f) சீவக சிந்தாமணி 11) பாரதியாரின் பிறந்த நாள் எது a) 1882 டிசம்பர் 21 தேதி b) 1882 டிசம்பர் 11 தேதி  c) 1882 மார்ச் 11 தேதி d) 1982 ஏப்ரல் 11 தேதி e) 1982 ஜூன் 21 தேதி f) 1882 மே 11 தேதி 12) "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே"என்று பாடியவர் யார் a) பாரதியார் b) கண்ணதாசன் c) பாரதிதாசன் d) இளங்கோவடிகள் e) கம்பன் f) ஒளவையார்

பொருத்தமான விடையை எழுதவும்

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?