1) உடலின் உட்பகுதிகளை வேறு வேறாக முப்பரிமாண முறையில் படம் எடுக்க உதவும் மருத்துவ கருவி யாது ? a) MRI b) ECG c) EEG d) CAT 2) இயற்கை அனர்த்தங்களில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் விவசாய தொழில்நுட்பம் யாது? a) சொட்டுமுறை நீர் வழங்கள் b) பச்சை இல்லம் c) தண்ணியக்க களை அகற்றும் பொறி d) பயிரிடும் நிலத்தின் நிலைமை அளவிடும் பொறி 3) தொழிலாளர்களுக்கு படிவங்களை வழங்கும் மின்னரசாங்க தொடர்புடைமை? a) G2C b) G2B c) G2E d) G2G 4) மூளையின் தொழிற்பாட்டை பதிவு செய்வதற்காக பயன்படுத்தப்படும் மருத்துவ பொறி? a) CAT b) MRI c) ECG d) EEG

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?