1) ஒரு குறித்த வேலையைச் செய்து முடிப்பதற்கு 12 மனிதர்களுக்கு நான்கு நாட்கள் தேவையெனமதிப்பிடப்பட்டுள்ளது. அவ்வேலையை மூன்று நாட்களில் செய்து முடிப்பதற்கு எத்தனை மனிதர்கள்தேவை? a) 14 b) 16 c) 15 d) 24 2) ஓர் எண்ணை மீண்டும் மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும் கூட்டற்பலன் அந்த எண்ணின் ____________ ஆகும்? a) மடங்குகள் b) பின்னம் c) தசமம் d) வர்க்கம் 3) 4 நாட்களை மணித்தியாளங்களில் தருக. a) 86 b) 96 c) 48 d) 36 4) 1÷9=? a) 2÷18 b) 4÷24 c) 2÷10 d) 3÷28 5) ஒருவர் தனது கடைக்கு 50000ரூ க்கு பொருட்களைவாங்குகின்றார் அதை 63000ரூ க்கு விற்கிறார்எனில் இலாப சதவீதம் எவ்வளவு? a) 24 b) 25 c) 26 d) 27 6) ஓய்வில் இருந்து ஒரு பொருளானது 20m உயரத்திலிருந்து நிலத்தை அடையும் வேகம்? a) 20ms¹ b) 17ms¹ c) 15ms¹ d) 10ms¹ 7) அழகுப் பின்னம் அல்லாதது a) ½ b) ¼ c) ⅔ d) ⅒ 8) ஆர்முடுகள் எனப்படுவது a) வேகமாற்ற வீதம்  b) நேரமாற்ற வீதம் c) இடப்பெயர்ச்சி வீதம்  d) ஓர் அலகு நேரத்தில் அடைந்த தூரம் 9) செங்கோண முக்கோணி ஒன்றின் இரண்டு பக்கங்களின் நீளங்கள் முறையே 10m,8m மூன்றாம் பக்கத்தின் நீளம்  a) 6m b) 4m c) 7m d) 5m 10) (⅙+⅔)÷5 a) ⅙ b) ⁶ c) ⅔ d) ¾

排行榜

視覺風格

選項

切換範本

恢復自動保存: ?