1) ..... என்பது ஒரு வாணிபப் பயிர் a) பருத்தி b) கோதுமை c) அரிசி d) மக்காச் சோளம் 2) கரிசல் மண் .... எனவும் அழைக்கப்படுகிறது a) வறண்ட மண் b) உவர் மண் c) பருத்தி மண் d) மலை மண் 3) உலகிலேயே மிக நீளமான அணை .... a) மேட்டூர் அணை b) கோசி அணை c) ஹிராகுட் அணை d) பக்ராநங்கல் அணை 4) இந்தியாவின் தங்க இழைப்பயிர் .... என அழைக்கப்படுகிறது a) பருத்தி b) கோதுமை c) சணல் d) புகையிலை 5) பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் a) கோதுமை b) நெல் c) திணை வகைகள் d) காபி 6) பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் a) காதர் b) பாங்கர் c) வண்டல் மண் d) கரிசல் மண் 7) பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் a) வெள்ளப் பெருக்கு கால்வாய் b) வற்றாத கால்வாய் c) ஏரிப்பாசனம் d) கால்வாய் 8) மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது a) காகித தொழிற்சாலை b) எ.்.கு தயாரிப்பு c) செம்பு உருக்குதல் d) பெட்ரோலிய சுத்திகரிப்பு 9) ஆந்த்ரசைட் நிலக்கரி ... கார்பன் அளவைக் கொண்டுள்ளது a) 80% - 90% b) 70% க்கு மேல் c) 60% - 70% d) 60% க்கும் குறைவு 10) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் a) சென்னை b) சேலம் c) மதுரை d) கோயம்புத்துார் 11) இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் a) குஜராத் b) இராஜஸ்தான் c) மகாராஷ்டிரம் d) தமிழ்நாடு 12) மிக அதிகமாகக் கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் a) உயிரி சக்தி b) சூரியன் c) நிலக்கரி d) எண்ணெய் 13) சோட்டா நாகபுரி பீடபுமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது a) போக்குவரத்து b) கனிமப்படிவுகள் c) பெரும் தேவை d) மின்சக்தி கிடைப்பது 14) மக்கள்தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் புர்வமான படிப்பு a) வரைபடவியல் b) மக்களியல் c) மானுடவியல் d) கல்வெட்டியல் 15) .... போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது a) இரயில்வே b) சாலை c) வான்வழி d) நீர்வழி 16) இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம் a) 5846 கி.மீ b) 5942 கி.மீ c) 5630 கி.மீ d) 5800 கி.மீ 17) தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்.... a) பெங்களுரூ b) சென்னை c) புதுடெல்லி d) ஹைதராபாத் 18) எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து a) சாலைப்போக்குவரத்து b) இரயில் போக்குவரத்து c) வான்வழிப் போக்குவரத்து d) நீர்வழிப் போக்குவரத்து 19) கீழ்க்கண்டவற்றுள் எவை வானுலங்கு ஊர்தியுடன் (ஹெலிகாப்டர்) தொடர்புடையது? a) ஏர் இந்தியா b) இந்தியன் ஏர்லைன்ஸ் c) வாயுதுாத் d) பவன்ஹான்ஸ் 20) இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் a) சிமெண்ட் b) ஆபரணங்கள் c) தேயிலை d) பெட்ரோலியம் 21) தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் ....ஆகும் a) ஆனைமுடி b) தொட்டபெட்டா c) மகேந்திரகிரி d) சேர்வராயன் 22) கீழ்க்காண்பவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது? a) பாலக்காடு b) செங்கோட்டை c) போர்காட் d) அச்சன்கோவில் 23) கீழ்க்காண்பவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது? a) பெரியார் b) காவிரி c) சிற்றார் d) பவானி 24) தமிழ்நாட்டில் அதிகப் பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது? a) இராமநாதபுரம் b) நாகப்பட்டிணம் c) கடலுார் d) தேனி 25) பின்னடையும் பருவக்காற்று ..... யிலிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது a) அரபிக் கடல் b) வங்கக் கடல் c) இந்தியப் பெருங்கடல் d) தைமுர்க் கடல் 26) தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் a) தருமபுரி b) வேலுார் c) திண்டுக்கல் d) ஈரோடு 27) தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா .... a) காவிரி டெல்டா b) மகாநதி டெல்டா c) கோதாவரி டெல்டா d) கிருஷ்ணா டெல்டா 28) தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் a) பருப்பு வகைகள் b) சிறுதானியங்கள் c) எண்ணெய் வித்துக்கள் d) நெல் 29) தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர்மின்சக்தித் திட்டம் ..... a) மேட்டூர் b) பாபநாசம் c) சாத்தனுார் d) துங்கபத்ரா 30) தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை .... a) 3 மற்றும் 15 b) 4 மற்றும் 16 c) 3 மற்றும் 16 d) 4 மற்றும் 15
0%
RSK win 10th சமூக அறிவியல் - புவியியல் - ஒரு மதிப்பெண் ( சரியான விடையைத் தெரிவு செய்க)
แชร์
แชร์
แชร์
โดย
Sadeeshrsk
Class 10
แก้ไขเนื้อหา
สั่งพิมพ์
ฝัง
เพิ่มเติม
กำหนด
ลีดเดอร์บอร์ด
แสดงเพิ่มขึ้น
แสดงน้อยลง
ลีดเดอร์บอร์ดนี้ตอนนี้เป็นส่วนตัว คลิก
แชร์
เพื่อทำให้เป็นสาธารณะ
ลีดเดอร์บอร์ดนี้ถูกปิดใช้งานโดยเจ้าของทรัพยากร
ลีดเดอร์บอร์ดนี้ถูกปิดใช้งานเนื่องจากตัวเลือกของคุณแตกต่างสำหรับเจ้าของทรัพยากร
แปลงกลับตัวเลือก
แบบทดสอบ
เป็นแม่แบบแบบเปิดที่ไม่ได้สร้างคะแนนสำหรับลีดเดอร์บอร์ด
ต้องลงชื่อเข้าใช้
สไตล์ภาพ
แบบ อักษร
ต้องสมัครสมาชิก
ตัวเลือก
สลับแม่แบบ
แสดงทั้งหมด
รูปแบบเพิ่มเติมจะปรากฏเมื่อคุณเล่นกิจกรรม
เปิดผลลัพธ์
คัดลอกลิงค์
คิวอาร์โค้ด
ลบ
คืนค่าการบันทึกอัตโนมัติ:
ใช่ไหม