1) இந்தியாவில் எட்டு ________________ வகைகள் உண்டு. a) மண் b) மன் 2) அடைக் _____________________ தேடி வந்தனர். a) கலம் b) களம் 3) திருக்குறளில் 1330 ___________________ கள் உள்ளன a) குரல் b) குறள் 4) அருண் பாடிய பாடலில் சற்று _________________ வளம் குன்றி இருந்தது. a) குறள் b) குரல் 5) அப்பாவின் பேச்சைக் கேட்டதும் வள்ளியின் _____________ மாறியது. a) மணம் b) மனம் 6) மாதம் மும்மாரி ___________________ பெய்தது. a) மழை b) மலை 7) கடலின் நிறம் ________________. a) நீலம் b) நீளம் 8) நகையை இரவலாக கொடுக்க ________________ இல்லை. a) மணம் b) மனம் 9) அம்மா அண்ணனை ___________________த்தார். a) அழை b) அலை 10) _________________ தானிய வகைகளில் ஒன்று. a) தினை b) திணை 11) கபடி போட்டியின் முடிவை ___________________வித்தனர். a) அரி b) அறி 12) காட்டுப்பகுதியை _________________ என்பர். a) வணம் b) வனம்

பொருத்தமான சொற்களைத் தெரிவு செய்து எழுதுக.

Skor Tablosu

Tema

Seçenekler

Şablonu değiştir

Otomatik olarak kaydedilen geri yüklensin mi: ?