அன்று பள்ளி விடுமுறை. குமார் தன் ஓவிய வகுப்பின் வீட்டுப்பாடத்தைச் செய்து கொண்டிருந்தான், அவன் சில வண்ணத் தாள்களை எடுத்து அவற்றைப் பல வடிவங்களில் வெட்டினான்., அவன் மிகவும் ஆர்வத்துடன் காணப்பட்டான், பின், அவன் வெட்டிய வடிவங்களை ஒரு வெள்ளைத் தாளில் ஒட்டினான்., அப்போது, பாட்டி வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தார், இதைக் குமார் பார்க்கவில்லை, அவன் வெட்டிய துண்டுகளைத் தரையில் தள்ளிவிட்டான். பாட்டி ஒன்றும் கூறாமல் தொடர்ந்து சுத்தம் செய்தார்., திடீரென்று, பாட்டி இருமும் சத்தம் குமாருக்குக் கேட்டது, அவன் திரும்பிப் பார்த்தான். அவன் தரையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான், தரை அசுத்தமாக இருந்தது. அவன் உடனே எழுந்து பாட்டியிடம் சென்றான், "பாட்டி, என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் சுத்தம் செய்வது எனக்குத் தெரியாது, நீங்கள் இங்கே உட்காருங்கள். நான் சுத்தம் செய்கிறேன்," என்றான்., பின் அவன் பாட்டியிடமிருந்து துடைப்பத்தை வாங்கிக்கொண்டான், அவன் தன் அறையைச் சுத்தம் செய்தான். பாட்டி மகிழ்ச்சி அடைந்தார், அவர், "குமரா, நீ மிகவும் பொறுப்புள்ள பிள்ளை. உன்னை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது., அடுத்த முறை, நீ எதைச் செய்தாலும் கவனமாகச் செய்," என்றார். குமார், தன் தவற்றை உணர்ந்து தலையை அசைத்தான்., பின், அவன் வரைந்த ஓவியத்தைப் பாட்டியிடம் காட்டினான்.
0%
1
Поділитися
Поділитися
автор:
Kanni
P3
Редагувати вміст
Збереження
Вподобати
Друкувати
Вбудувати
Більше
Завдання
Список переможців
Показати більше
Показати менше
Цей список ресурсів наразі є приватним. Натисніть
поділитися
, щоб зробити його публічним.
Власник/-ця ресурсу приховав/-ла список переможців.
Цей список переможців був прихований, оскільки ваші параметри відрізняються від параметрів власника/-ці ресурсу.
Відновити параметри
Наведіть порядок
— відкритий шаблон. Тут не генеруються бали для списку переможців.
Вхід обов’язковий
Візуальний стиль
Шрифти
Потрібна підписка
Параметри
Більше так
தனித்து வாழும் விலங்கு மற்றும் கூட்டமாக வாழும் விலங்குகளை வகைப்படுத்துக.
автор:
Enthulasi05
Сортування за групами
2
காடுகளின் பயன் (கட்டுரை - தமிழ் /ஆ6)
автор:
G52179644
Доповніть речення
2
என்னைக் கண்டுப்பிடி....!!
автор:
Hemakumaresan20
Вікторина
2
தரம் - 3 கதைப்படங்களை அவதானித்து ஒழுங்குப்படுத்துவோம் ( ஆசிரியர் த. தர்ஷிகா Dip in teach, kg / Dehi / Sapumalkandha TMV)
автор:
Dharshifharshik
Правильний порядок
2
தரவைக் கையாளுதல் (பட்டைக்குறிவரைவு)
автор:
T12345tamil
Відкрийте коробку
2
அன்பை வெளிப்படுத்துவோம்.சரியாக அன்பை வெளிப்படுத்தும் கூற்றை கண்டுபிடி
автор:
M11413240
Вікторина
2
உணவு பொட்டணமாக்கல் முறைப் பற்றிய கூற்றுகளை நிறைவு செய்-வடிவமைப்பும் தொழில்நுட்பமும்-ஆக்கம் திருமதி மு.அர்ச்சனா
автор:
Archana41
Вікторина
2
இசைக்குறியீட்டை அறிவோம்!
автор:
Nsanthi
Повітряні кулі
2
Обрати інший шаблон
Показати всі
Відкриті результати
Копіювати посилання
QR-код
Видалити
Відновити автоматично збережене:
?