Biogenetic law states that ______ / உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி ______, Ontogeny and phylogeny go together / தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும், Phylogeny recapitulates ontogeny / தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது, Ontogeny recapitulates phylogeny / தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது, There is no relationship between phylogeny and ontogeny / தொடர்பில்லை, The ‘use and disuse theory’ was proposed by ______ / "பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை" கோட்பாட்டை முன்மொழிந்தவர் ______, Ernst Haeckel / எர்னஸ்ட் ஹெக்கல், Jean Baptiste Lamarck / ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க், Gregor Mendel / கிரிகர் மெண்டல், Charles Darwin / சார்லஸ் டார்வின், Who showed that life originates from pre-existing life? / முன்பிருந்த உயிரியிலிருந்துதான் உயிர் தோன்றும் என நிரூபித்தவர் யார்?, Louis Pasteur / லூயிஸ் பாஸ்டர், Haldane / ஹால்டேன், Charles Darwin / சார்லஸ் டார்வின், Oparin / ஓபாரின், The idea of chemical evolution of life was developed by ______ / உயிர்களின் வேதிப் பரிணாமக் கருத்தை வெளியிட்டவர்கள் ______, Libby and Harshberger / லிபி மற்றும் ஹார்ஸ்பெர்கர், Pasteur and Lamarck / பாஸ்டர் மற்றும் லாமார்க், Darwin and De Vries / டார்வின் மற்றும் டீ விரிஸ், Oparin and Haldane / ஓபாரின் மற்றும் ஹால்டேன், The wings of a bat, a bird and an insect are examples of ______ organs. / வௌவால், பறவை, பூச்சியின் இறக்கைகள் ______ உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டு., Analogous / செயல் ஒத்த, Atavism / முன்னோர் பண்பு மீட்சி, Homologous / அமைப்பு ஒத்த, Vestigial / எச்ச, The “Father of Palaeontology” is ______ / "தொல்லுயிரியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் ______, Birbal Sahani / பீர்பால் சகனி, W.F. Libby / W.F. லிபி, Kaspar Maria Von Sternberg / கஸ்பர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க், Leonardo da Vinci / லியோனார்டோ டாவின்சி, The “Father of Indian Paleobotany” is ______ / "இந்திய தொல் தாவரவியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் ______, Kaspar Maria Von Sternberg / கஸ்பர் மரியா வான் ஸ்டெர்ன்பெர்க், J.W. Harshberger / J.W. ஹார்ஸ்பெர்கர், Birbal Sahani / பீர்பால் சகனி, W.F. Libby / W.F. லிபி, Darwin published his book “Origin of Species” in the year ______ / டார்வின் "சிற்றினங்களின் தோற்றம்" நூலை வெளியிட்ட ஆண்டு ______, 1862, 1859, 1831, 1809
0%
MCQ on Evolution
مشاركة
مشاركة
بواسطة
Nagarajanp
تحرير المحتوى
حفظ
إعجاب
طباعة
تضمين
المزيد
الواجبات
لوحة الصدارة
عرض المزيد
عرض أقل
لوحة الصدارة هذه في الوضع الخاص حاليًا. انقر على
مشاركة
لتجعلها عامة.
عَطَل مالك المورد لوحة الصدارة هذه.
عُطِلت لوحة الصدارة هذه حيث أنّ الخيارات الخاصة بك مختلفة عن مالك المورد.
خيارات الإرجاع
اختبار تنافسي
قالب مفتوح النهاية. ولا يصدر عنه درجات توضع في لوحة الصدارة.
يجب تسجيل الدخول
النمط البصري
الخطوط
يجب الاشتراك
الخيارات
تعزيز الذكاء الاصطناعي: يحتوي هذا النشاط على محتوى يولده الذكاء الاصطناعي.
التعرف على المزيد.
تبديل القالب
إظهار الكل
فتح النتائج
نسخ الرابط
رمز الاستجابة السريعة
حذف
استعادة الحفظ التلقائي:
؟