1) சில+புத்தகங்கள்= a) சில புத்தகங்கள் b) சிலப் புத்தகங்கள் 2) ஆண்+அழகன்= a) ஆணழகன் b) ஆணலழ்கன் 3) வருவதாய்+கூறினான் a) வருவதாய் கூறினான் b) வருவதாய்க் கூறினான் 4) கை + குட்டை a) கைக்குட்டை b) கைகுட்டை 5) தீ+புண்= a) தீப்புண் b) தீபுண் 6) அழகான+தேவதை= a) அழகான தேவதை b) அழகானத் தேவதை 7) தை+திங்கள்= a) தைத்திங்கள் b) தைதிங்கள் 8) எரிந்து+போனது= a) எரிந்து போனது b) எரிந்துப் போனது 9) கொண்டு + சென்றான்= a) கொண்டு சென்றான் b) கொண்டுச் சென்றான் 10) சென்று+பார்த்தான்= a) சென்றுப் பார்த்தான் b) சென்று பார்த்தான்

வலிமிகும் வலிமிகா இடங்கள்

Табло

Визуален стил

Опции

Шаблон за превключване

Възстановяване на авто-записаната: ?